
கலை பண்பாட்டு மையம், அரசு இசைப்பள்ளி, ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி,
மாவட்டம், (மற்றும்) ஷண்முகா நடுநிலைப்பள்ளி, ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, மாவட்டம்.
இணைந்து நடத்தும்,
“இயல்- இசை- நாடகம் தொடர் நிகழ்ச்சி”
இசைப் பள்ளி மாணவர்கள் 10 பேருக்கு “பல்கலை வித்தகர் விருது”
இரண்டாம் நாள் நிகழ்ச்சி
11.03.2025 – 4.15 PM
“மங்கல இசை மற்றும் பாடல்”


நிர்வாகி திருமதி . ந.சித்ரா குழந்தைகளுக்கு சத்தான மாலை சிற்றுண்டியை வழங்கினார்
துரை . ஜெயபாக்கியம் தலைமை ஆசிரியர், விருந்தினர்களை வரவேற்றார்.
குழந்தைகள் பாடல்களை பாடி பெற்றோர்களை மகிழ்வித்தனர்.

திரு. எஸ்.சிவகுமார் முதல்வர் ( பணி நிறை வு)மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி
நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம்.


அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசைப் பள்ளி மாணவர்கள் 10 பேருக்கு “பல்கலை வித்தகர் விருது” வழங்கி சிறப்பு செய்தார்.
மா .சிவஞானவதி தலைமைஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி ,ஸ்ரீரங்கம். இசையின் சிறப்புகளை எடுத்துக் கூறினார்.
திருமதி .கோ .ஜெயந்தி ஆசிரியை நிகழ்ச்சியில் சிறப்பாக பாடுவதற்கு குழந்தைகளுக்கு பாடல் பயிற்சி அளித்திருந்தார்.

திருமதி . வ.ஆனந்த வள்ளி ஆசிரியைநன்றி தெரிவித்தார்.
















