Email :181

நங்கவரம் சாத்தான்டி அம்மன் கோவில் பேருந்து நிலையத்தில் ஒரு வார காலமாக வயது முதிர்ந்த நிலையில் எந்த ஒரு ஆதரவும் இல்லாமல் இருந்த 75 வயது மதிப்புள்ள முதியவரை நங்கவரம் காவல்துறை உதவியுடனும்

பொதுமக்கள் உதவியுடனும் மீட்டு நல்லூர் ஹெட்ஸ் முதியோர் இல்லத்தில் நல்லதொரு பாதுகாப்பான முறையில் தங்க வைக்கப்பட்ட இனிய தருணம்.
இந்த சேவை புரிய எனக்கு உதவிட்ட நங்கவரம் காவல்துறையினருக்கும் நண்பர்களுக்கும் பொதுமக்களுக்கும் மனமார்ந்த நன்றி.
சமூகப் பணியில் என்றும்,
ந செ கார்மேகம்.












