• Home
  • தமிழ்நாடு
  • அன்னை தெரசா விருது-2025, விருதாளர் பேராசிரியர் டாக்டர் மீ.சந்திரசேகரன், திருச்சி.
தமிழ்நாடு

அன்னை தெரசா விருது-2025, விருதாளர் பேராசிரியர் டாக்டர் மீ.சந்திரசேகரன், திருச்சி.

Email :82

அன்னை தெரசா விருது-2025, விருதாளர் பேராசிரியர் டாக்டர் மீ.சந்திரசேகரன், திருச்சி. 27-8-2025 அன்று JKC Trust நடத்திய அன்னை தெரசா பிறந்தநாள் விழாவில்!
சமூக சேவகர் பேராசிரியர் டாக்டர் மீ.சந்திரசேகரன் அவர்களின் சமூக சேவை, வரலாற்று மீட்டுருவாக்கம், தொல்லியல் மேற்பரப்பாய்வு, ஆன்மீக தொண்டு,சொற்பொழிவு, பட்டி மன்றம் ,இலக்கியச் சொற்பொழிவுகள் மற்றும்  27 ஆண்டுகள் கல்லூரி  ஆசிரியர் பணியினை பாராட்டி ” அன்னை தெரசா விருது-2025″ எனும் விருது வழங்கப்பட்டது. விருதாளரை அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.

மேலும் இவ்விழாவில் 25 க்கும் மேற்பட்ட ஆண்கள் ,பெண்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் என 20 க்கும் மேற்பட்ட சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

பேராயர் முனைவர் ஜான் ராஜ்குமார்,வழக்கறிஞர் சி.பி.ரமேஸ்,பேராசிரியர் ரவிசேகர் உள்ளிட்டோர் விழாவிற்க்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். 
பேராயர் ஜான் ராஜ்குமார் அவர்களின் 62 வது பிறந்த நாள் விழா வாழ்த்துக்களை அனைவரும் தெரிவித்து மகிழ்ந்தனர்.அனைவருக்கும் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts