• Home
  • தமிழ்நாடு
  • இன்றைய பரிசளிப்பு விழாவில் லயோலா கல்லூரியின் முன்னாள் அருட்தந்தை அவர்களின் கரங்களால் பரிசுத்தொகையும் சான்றிதழும் பெற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு

இன்றைய பரிசளிப்பு விழாவில் லயோலா கல்லூரியின் முன்னாள் அருட்தந்தை அவர்களின் கரங்களால் பரிசுத்தொகையும் சான்றிதழும் பெற்றுக் கொண்டார்.

Email :91

திருச்சி தூய வளனார் கல்லூரியில் electro litercy club, தேசிய வாக்காளர் தினத்தன்று நடைபெற்ற பேச்சுப் போட்டியில் மு. வசீர் அகமத் இளங்கலைத் தமிழ் மூன்றாமாண்டு, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியின் மாணவர் கலந்து கொண்டு முதல் இடத்தை பிடித்தார். இன்றைய பரிசளிப்பு விழாவில் லயோலா கல்லூரியின் முன்னாள் அருட்தந்தை அவர்களின் கரங்களால் பரிசுத்தொகையும் சான்றிதழும் பெற்றுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts