• Home
  • தமிழ்நாடு
  • அருவி முதியோர் இல்லம் மற்றும் Little wings சிறப்பு பள்ளி மாணவர்கள் திருச்சி ரயில்வே மியூசியத்திற்கு சுற்றுலா சென்றது ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது.
தமிழ்நாடு

அருவி முதியோர் இல்லம் மற்றும் Little wings சிறப்பு பள்ளி மாணவர்கள் திருச்சி ரயில்வே மியூசியத்திற்கு சுற்றுலா சென்றது ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது.

Email :113

அருவி முதியோர் இல்லம் மற்றும் Little wings சிறப்பு பள்ளி மாணவர்கள் திருச்சி ரயில்வே மியூசியத்திற்கு சுற்றுலா சென்றது ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது.

முதியோர் அனைவரும் பழைய ரயில்கள், மோட்டார் என்ஜின்கள் மற்றும் புகழ்பெற்ற ரயில்வே வரலாற்றை ஆச்சரியத்துடன் கண்டுகளித்தனர். மியூசியத்தில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டது

அவர்களுக்கு மகிழ்ச்சி அளித்தது இதற்குப் பிறகு, அனைவரும் தோழமையாக சேர்ந்து மதிய உணவை பகிர்ந்து கொண்டனர். நாள் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்த அனுபவமாக அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts