
இன்று 13/02/2025 அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் Anti Drug Club & WELFARE ORGANISATION FOR RURAL DEVELOPMENT & மக்கள் உரிமைகள் சமூக பாதுகாப்பு அமைப்பு இணைந்து மாணவர்களுக்கு போதைப்பொருள் மற்றும் HIV / AITS பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
Anti Drug Club SPOC திரு B பரமசிவக்குமார் வரவேற்பு நிகழ்த்தினார்.
திரு M தமிழ்ச்செல்வம் முதல்வர் தலைமை தாங்கினார்.

துணை முதல்வர் திரு J செந்தில்நாதன், Anti Drug Club Members திரு C ரமேஷ், திரு A அன்பானந்தன், திரு .K ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருமதி A கவிதா தேவி ICTC ஆலோசகர் அரசு மருத்துவமனை துவாக்குடி விழிப்புணர்வு நிகழ்த்தினார்.
திரு N அன்பழகன் நிர்வாக இயக்குனர் வேர்ட் டிரஸ்ட் மற்றும் திரு.T செல்வராஜ் நிறுவன தலைவர் மக்கள் உரிமைகள் சமூக பாதுகாப்பு அமைப்பு, திருமதி E ரூபா தேவி, திரு E தயாளன், திருமதி M சத்யா, திருமதி R காயத்திரி, திருமதி V ரேகா, திருமதி R லதா ஆகியோர் கலந்து கொண்டனர்.திருமதி Dr T கவிதா Anti Drug Club Member நன்றி கூறினார்.















