கோவையில் நடைபெற்ற தாம்ப்ராஸ் சங்கத்தின் – வையத்தலைமை கொள் –
இலவச சுயம்வரம் விசுவாவசுவருக்ஷ பஞ்சாங்க வெளியீடு மற்றும் மாவட்ட பதவி ஏற்புவிழா முப்பெரும் விழா!
கோவை சுபஸ்ரீ மஹாலில், 06.04.2025, நடைபெற்றது.
விழா : ஸ்ரீ. வரதராஜன்
மாநில பொது செயலாளர் அவர்கள்தலைமைவகிக்க
நூற்றாண்டு கண்ட நாயகன். ஜோதிட சாகர சக்கரவர்த்தி
ஸ்ரீரங்கம்.ஸ்ரீமான். A.M. ராஜகோபாலன் அவர்கள்
சிறப்பு அழைப்பாளர்கள்
ஸ்ரீ. R. ரமேஷ் பாபு
Velan valves India Pvt.Ltd (MD),
ஸ்ரீ.P.K. பாலசுப்ரமணியன்,
ஸ்ரீ.பரசுராம் (குரு),கிருஷ்ணமூர்த்திராஜ்மோகன்
ஸ்ரீ அனந்த சுப்ரமணியன் மாநில பொருளாளர், ஸ்ரீ.ராம்ஜி மாநில துணை தலைவர், ஸ்ரீ.ராமசாமி திருச்சி, ஸ்ரீ சம்பத்,C.R.கிருஷ்ணசாமி, ஸ்ரீ.V.K.L.வாசுதேவன், ஸ்ரீ.ஆராவமுதன்,
கோவை தலைவர்ஸ்ரீ.லக்ஷ்மி வெங்கட்ரமணன்,மாவட்ட பொது செயலாளர்
ஸ்ரீ.S. வெங்கட் நாராயணன்,ஸ்ரீராம்,ரமேஷ் சந்திரமௌலி,சாய்சங்கர்,பரத் ஆகியோர் மாவட்ட பதவி ஏற்றுக்கொண்டனர்..
சங்க உருப்பினர் 500 நபர்களுக்கும் இலவச பஞ்சாங்கம்
வழங்கப்பட்டது.












