திருச்சிராப்பள்ளி மாவட்டம் கே.கே. நகரில் வசிக்கும் A. ஹரிஹரன், செயின்ட் ஜோசப் கல்லூரியில் எம்.எஸ்.சி. காட்சி தொடர்பியல், விசுவல் கம்யூனிகேஷன், இறுதி ஆண்டு மாணவர், வயது 21 சர்வதேச அளவில் நடைபெற்ற GOAL SHOT BALL CHAMPIONSHIP-ல்
தங்கப் பதக்கத்தை வென்ற
தங்க நாயகனுக்கு வாழ்த்துகள்!














