குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் அவர்களின் அறிவிப்பு
இலவச சட்ட பயிற்சி வகுப்பு:
Trichy District Court Study Circle.
(மாண்புமிகு உயர் நீதிமன்றம் சுற்றறிக்கையின்படி )
நாள் :11/12/2024 புதன்கிழமை
நேரம் :மதியம் 3:00pm to 5:00 pm
இடம் :
4th floor meeting hall, court new building

முகாமை துவக்கி வைப்பவர்கள்:
மாண்புமிகு மாவட்ட நீதிபதி திரு M. கிறிஸ்டோபர் அவர்கள்
மற்றும் மாண்புமிகு தலைமை குற்றவியல் நீதிபதி திருமதி N. S. மீனா சந்திரா அவர்களும்
தலைப்பு :
தடய அறிவியல் மற்றும் அதன் பயன்பாடு( forensic Sciences and its application )
Class will be taken By
Prof K. Ramakrishnan and mr P. Sridhar, director, truth labs,Chennai
Organised by.
Criminal Courts Advocate ‘s Association office bearers,Trichy
Best Compliment from :
TRUTH LABS , FORENSIC SERVICES, CHENNAI

மேலும் தகவலுக்கு :
P. V. VENKAT B.sc., B. L.,
Secretary CCAA
செல் 9842598884












