• Home
  • தமிழ்நாடு
  • குற்றவியல்  வழக்கறிஞர் சங்க செயலாளர்
    P. V. வெங்கட் அவர்கள் ஏற்பாட்டில்!
தமிழ்நாடு

குற்றவியல்  வழக்கறிஞர் சங்க செயலாளர்
P. V. வெங்கட் அவர்கள் ஏற்பாட்டில்!

Email :22

குற்றவியல்  வழக்கறிஞர் சங்க செயலாளர்
P. V. வெங்கட் அவர்கள் ஏற்பாட்டில்! 07.09.2026 காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை 22ஆம் மாத இலவச மருத்துவ  பரிசோதனை முகாம் துளசி பார்மசி உடன் இணைந்து ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு கண்டறிதல்  முகாம் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் நடைபெற்றது.  முகாமில் நீதிமன்றத்திற்கு வந்த காவலர்கள் நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் என 200க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பயன்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts