Email :121

பண்டைய தமிழர்களின் அரண் அறிவை இலக்கிய மேற்கோள்வழிச் சொல்லும் “தமிழரின் அரண் அறிவு” என்கிற முனைவர் ஜா. சலேத் அவர்களின் கட்டுரையை நக்கீரனின் இனிய உதயம் இலக்கியத் திங்களிதழ் இம்மாத இதழில் வெளியிட்டுள்ளது.

நன்றி:
அண்ணன் நக்கீரன் கோபால்
கவிமாமணி ஆரூர் தமிழ்நாடன்.
முனைவர் ஜா.சலேத்
திருச்சிராப்பள்ளி
05.03.2025, 9.25 மு.ப.















