• Home
  • தமிழ்நாடு
  • வெற்றி பெற்ற 36 புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு/பயிற்சி ஆசிரியர்களுக்கு பாராட்டு நிகழ்வு நடத்தப்பட்டது.
தமிழ்நாடு

வெற்றி பெற்ற 36 புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு/பயிற்சி ஆசிரியர்களுக்கு பாராட்டு நிகழ்வு நடத்தப்பட்டது.

Email :15

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற 36 புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு/பயிற்சி ஆசிரியர்களுக்கு பாராட்டு நிகழ்வு நடத்தப்பட்டது. தாளாளர் அருள்திரு. ஆரோக்கிய சாமி, தலைமை ஆசிரியர் அருட்தந்தை.ஜார்ஜ், அருள்தந்தை பாஸ்கர், மாநிலச் செயலாளர் மு. மணிகண்டன், மாவட்டத் தலைவர் ஜான்சன் பிரான்சிஸ், மாவட்டச் செயலாளர் பேரா.அருண்விவேக், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் க.பகுத்தறிவன், வே.சுகுணா ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts