• Home
  • தமிழ்நாடு
  • இன்று திருவானைக்காவல் அரசு கிளை நூலகம் & வாசகர் வட்டம் இணைந்து நடத்திய நலம் தரும் யோகா பயிற்சி வகுப்பு நூலக வளாகத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
தமிழ்நாடு

இன்று திருவானைக்காவல் அரசு கிளை நூலகம் & வாசகர் வட்டம் இணைந்து நடத்திய நலம் தரும் யோகா பயிற்சி வகுப்பு நூலக வளாகத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

Email :25

இன்று 04.08.2026 திருவானைக்காவல் அரசு கிளை நூலகம் & வாசகர் வட்டம் இணைந்து நடத்திய நலம் தரும் யோகா பயிற்சி வகுப்பு நூலக வளாகத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

யோகா பயிற்சியாளர் திருமதி.அ.விசாலாட்சி அவர்கள் சிறப்பான முறையில் வாசகர்களுக்கு மூச்சு பயிற்சி முத்திரைகள் மற்றும் ஆசனங்கள் கற்றுத் தந்தார்கள். அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.வாரம் தோறும் செவ்வாய்க்கிழமைகளில் யோகா வகுப்புகள் நடைபெற உள்ளதால் இன்று வரமுடியாதவர்கள் அடுத்தடுத்த வாரங்களில் தவறாமல் மாலை 5 – 6 யோகா வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டும் என நூலகர் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வாரம் தோறும் செவ்வாய்க்கிழமைகளில் யோகா வகுப்புகள் நடைபெற உள்ளதால் இன்று வரமுடியாதவர்கள்

அடுத்தடுத்த வாரங்களில் தவறாமல் மாலை 5 – 6 யோகா வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டும் என நூலகர் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts