தமிழ்நாடு

மனித நேயத்திற்கு மதம் தடையில்லை!

Email :127

மனித நேயத்திற்கு மதம் தடையில்லை என்ற வகையில் ஆதரவற்ற சடலங்களை தனது சொந்த செலவில் இறுதிச் சடங்கு செய்யும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சேர்ந்த முதியவர் முகமது கபூர்-ஆதரவற்ற நிலையில் இறந்த மூதாட்டி ஒருவரின் சடலத்தை தனது

சொந்த செலவில் மீண்டும் இன்று அடக்கம் செய்து அவர்களின் ஆத்மா நிறைவேற அஞ்சலி செலுத்தினார் மேலும் இதுவரை 23 ஆதரவற்ற இறந்த உடல்களை அடக்கம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts