• Home
  • தமிழ்நாடு
  • இன்று 13.12.2024 மாலை திருச்சி கிருஷ்ணன் கோவில் சந்து, ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் 92 ஆம் ஆண்டு திருக்கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்நாடு

இன்று 13.12.2024 மாலை திருச்சி கிருஷ்ணன் கோவில் சந்து, ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் 92 ஆம் ஆண்டு திருக்கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

Email :108

இன்று 13.12.2024 மாலை திருச்சி கிருஷ்ணன் கோவில் சந்து, ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் 92 ஆம் ஆண்டு திருக்கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

இத்தீபத்திருவிழாவில் 1039 ஆம் ஆண்டு தஞ்சை பெருவுடையார் கோயில் மூலவர் ஸ்ரீ பிரகதீசுவரர் அமைப்பில் 1008 விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.

திரு K.P.S.N. பத்ரி நாராயணன் அவர்கள் இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் பக்த கோடிகள், சான்றோர்கள், திருவாசிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts