Email :269

சத்தீஸ்கர் மாநிலத்தின் ஆளுநரின் செயலாளராக பதவி உயர்வு பெற்ற ஐ.ஏ.எஸ் பிரசன்னா அவருக்கு வரவேற்பு!
சத்தீஸ்கர் மாநிலத்தில் உளுந்தூர்பேட்டையில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து,

ஐ.ஏ.எஸ் ஆக சத்திஸ்கர் மாநிலத்தில் பணிபுரிந்த மரங்களின் ஆர்வலர் சி.ஆர்.பிரசன்னா அவர்கள் சத்தீஸ்கர் மாநிலத்தின் ஆளுநரின் செயலாளராக நியமிக்கப்பட்டு திருச்சி வருகை தந்த அவரை மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளரும், தண்ணீர் அமைப்பு செயல் தலைவருமான கே.சி.நீலமேகம், தண்ணீர் அமைப்பு இணை செயலாளர் ஆர்.கே.ராஜா வரவேற்று, வாழ்த்தி பொன்னாடை போர்த்தினர்கள்.















