Email :108
ஜமால் முகமது கல்லூரி முதுகலை மற்றும் தமிழாய்வுத் துறையும் திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்திய ஜனாப் சம்சுதீன் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்வில் இன்று (16-12-2025) நரம்பியல் நிபுணர் பேராசிரியர் மருத்துவர் எம்.ஏ.அலீம் அவர்கள்


‘திருக்குறளில் கண் அசைவுகள் – மூளை நரம்பியல் பார்வை’ என்னும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.















