• Home
  • தமிழ்நாடு
  • “இயல்- இசை- நாடகம் தொடர் நிகழ்ச்சி”
    (10.03.2025 – 14.03.2025
    4.15 PM – 5.15 PM)
தமிழ்நாடு

“இயல்- இசை- நாடகம் தொடர் நிகழ்ச்சி”
(10.03.2025 – 14.03.2025
4.15 PM – 5.15 PM)

Email :155

“இயல்- இசை- நாடகம் தொடர் நிகழ்ச்சி”
(10.03.2025 – 14.03.2025
4.15 PM – 5.15 PM)


கலை பண்பாட்டு மையம்,
அரசு இசைப்பள்ளி,
ஸ்ரீரங்கம்,
திருச்சிராப்பள்ளி,
மாவட்டம்.

ஷண்முகா நடுநிலைப்பள்ளி
ஸ்ரீரங்கம்,
திருச்சிராப்பள்ளி,
மாவட்டம்.

நிகழ்ச்சி வடிவமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு.

திரு. எஸ்.சிவகுமார், முதல்வர் ( பணி நி றைவு)
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி
நிறுவனம்.
காஞ்சிபுரம் மாவட்டம்.

முதல் நாள் விழா 10.03.2025
நாடகம்”

இரண்டாம் நாள்
விழா
11.03.2025
“கதைக்கூறல்”

மூன்றாம் நாள்
12.03.2025
“பாடல்”

நான்காம் நாள்
விழா
13.03.2025
“இசைக்கருவிகள்”

ஐந்தாம் நாள்
விழா
14.03.2025
” தனி நடிப்பு”

விருது வழங்கல்
மாணவர்களுக்கு
“பல்கலை வித்தகர்
விருது”
வழங்குதல்.

நோக்கம்:
அனைத்து குழந்தைகளை யும் விழாவில் பங்கேற்கச் செய்தல்.

பாடப்புத்தகங்களை “கதை “,
“நாடகம்” மற்றும் பாடல்களாக
மாற்றி குழந்தைகள்
திறமையை வெளி ப்படுத்துதல்.

“துவக்க விழா மற்றும்
நிறைவு விழா “

வரவேற்புரை :
நிர்வாகி
திருமதி . ந.சித்ரா

ஆண்டறிக்கை
வாசித்தல் :
துரை .ஜெயபாக்கியம் தலைமை ஆசிரியர்

சிறப்புரை :
திரு.கா.மருதநாயகம்
வட்டாரக்கல்வி அலுவலர் அந்தநல்லூர் சரகம்

சிறப்புரை :
திரு.எஸ்.ஸ்டான்லி
ராஜசேகர்
வட்டாரக்கல்வி அலுவலர் அந்தநல்லூர் சரகம்

சிறப்புரை :
திருமதி .கோவை
மா.சிவஞானவதி தலைமை ஆசி ரி யர்
மாவட்ட அரசு
இசைப்பள்ளி ,
ஸ்ரீரங்கம்.

வாழ்த்துரை,
திருமதி . மீனா,
வட்டார வளமைய
மேற்பார்வையாளர்.

வாழ்த்துரை,
திருமதி .சீ.பத்மாவதி ஆசிரியர் பயிற்றுநர்

நிகழ்ச்சி பயிற்சியாளர்
திருமதி .கோ .ஜெயந்தி ஆசிரியை

நன்றியுரை,
திருமதி .வ.ஆனந்த வள்ளி
ஆசிரியை.

அன்புடன்,
குழந்தைகள்
பெற்றோர்கள்
பள்ளி நிர்வாகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts