தினம் தினம் அன்னதானம் திட்டத்தின் கீழ் 264- ஆம் நாள் தின சேவை அறக்கட்டளையில் (03.01.25) இன்று தெய்வத்திரு. L. பன்னீர்செல்வம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சகோதரர் திரு.L. பாபு அவர்கள் அன்னதானம் அன்பர்களுக்கு வழங்கி உள்ளார்கள்.

நீங்களும் பிறந்த நாள், திருமண நாள், நினைவு நாள் போன்ற தினங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கும், முதியோர்களுக்கும் உங்களின் திருகரங்களால் உதவி செய்து இறைவனின் அருளை பெற்று நலமுடன் வாழ தின சேவை அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி.., வாழ்க வளமுடன்..,
மகிழ்வில்
K.சிவபிரகாசம்(நிறுவனர்/தலைவர்)
தின சேவை அறக்கட்டளை,
தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் சங்கம்,
திருச்சி.
Cell : 9944953399//9944108399.
