Email :41
இன்று 03/01/2025 மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி திரு M. கிறிஸ்டோபர் அவர்களை குற்றவியல் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தலைவர் P. சுரேஷ், செயலாளர் P. V. வெங்கட், இணை செயலாளர் B. விஜய் நாகராஜன், பொருளாளர் S. R. கிஷோர் குமார் ஆகியோர் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த போது அருகில் மாண்புமிகு சார்பு நீதிபதி திரு C. சிவக்குமார்.
