• Home
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு அறிவியல் இயக்கம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், அறிவியல் வெளியீடு உப குழு அறிவியல் காலண்டர் வெளியீடு!
தமிழ்நாடு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், அறிவியல் வெளியீடு உப குழு அறிவியல் காலண்டர் வெளியீடு!

Email :106

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், அறிவியல் வெளியீடு உப குழு அறிவியல் காலண்டர் வெளியீடு.
01.01.2025 புத்தாண்டை புத்தகங்களோடு கொண்டாடுவோம். நிகழ்வில்  2025 ஆம் ஆண்டின்,  அறிவியல்  காலண்டரை (365 நாட்களில் அறிவியல் நிகழ்வுகள்) BHEL கிளைத் தலைவர் திரு.கணேச மூர்த்தி அவர்கள்  வெளியிட மாணவன் S. மிதுன்கார்த்தி பெற்றுக் கொள்கிறார். 
இப்படிக்கு,
திரு.பகுத்தறிவன்.கமாவட்ட ஒருங்கிணைப்பாளர்.   
திரு.வை.சைவராஜு, மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் அறிவியல் வெளியீடு உப குழு,
திரு.மு.மணிகண்டன்,
மாவட்டச் செயலாளர்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts