• Home
  • தமிழ்நாடு
  • குஜராத் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஒருங்கிணைத்த முகாமின் தொடக்க விழாவில்!
தமிழ்நாடு

குஜராத் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஒருங்கிணைத்த முகாமின் தொடக்க விழாவில்!

Email :150

நேற்று குஜராத் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஒருங்கிணைத்த முகாமின் தொடக்க விழாவில்

பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட தன்னர்வல மாணவ மாணவிகள் தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையில் பங்கேற்று மாநிலத்தை பெருமையுடன் பிரதிநிதித்துவப் படத்தினார்கள். இந்நிகழ்ச்சி கலாச்சார

பன்முகத்தன்மையையும் கல்வியின் சிறப்பையும் வெளிப்படுத்தும் விதமாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts