பிப் 5 திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் அவர்கள் ஏற்பாட்டில் துளசி பார்மசி உடன் இணைந்து மாதாந்திர முகாம் 15 ஆம் மாத BP /SUGAR (ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு)பரிசோதனை முகாம் மற்றும் தங்கள் BMI க்கு ஏற்பார் போல் தங்கள் எடை உள்ளதா என்பதை எடை மெஷின் மூலம் கணக்கிட்டுக் கொள்ளலாம். நிகழ்ச்சி


இன்று 5/2/2025 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நடைபெற்றது. நிகழ்ச்சியில் நீதிமன்ற நடுவர் எண் 6 மாண்புமிகு நீதிபதி எம்.எஸ். சுப்பிரமணியன் கலந்துகொண்டு பரிசோதித்துக் கொண்டார்.
முகாமில் வழக்கறிஞர்கள், மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், நீதிமன்றத்துக்கு வந்த காவலர்கள் என 300-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பயன்பட்டனர்.















