• Home
  • தமிழ்நாடு
  • விவசாயிகளுக்கு இயற்கை மண்புழு உரம் தயாரித்தல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பயிற்சியானது சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக வழங்கப்பட்டது.
தமிழ்நாடு

விவசாயிகளுக்கு இயற்கை மண்புழு உரம் தயாரித்தல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பயிற்சியானது சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக வழங்கப்பட்டது.

Email :83

இன்று திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியத்தில் உள்ள மலடிப்பட்டியில் ஊராட்சியில் விவசாயிகளுக்கு இயற்கை மண்புழு உரம் தயாரித்தல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பயிற்சியானது சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக வழங்கப்பட்டது.

இதில் திரு ராபின்சன் அவர்கள் சில்ட்ரன் சட்டபுள் டிரஸ்ட் மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
அதனை தொடர்ந்து திருமதி.எலிசபெத்அவர்கள் மண்புழு உரம் உதைப்பற்றி எடுத்துக் கூறினார். உழவர்களின் நண்பன் அவர்கள் வேறு யாரும் அல்ல நமது மண்புழுதே மண்புழு வளர்ப்பது என்பது ஒரு சிறந்த முறையாகும் தற்போது நாம் பயன்படுத்தக்கூடிய கலைக்கொல்லி உரம் போன்றவற்றினால் மண்புழு என்பது பூமிக்கு அடியில் சென்று விடுகிறது.

ஆகவே அதனை நாம் மேலே வரவைப்பதற்கு நாம் இயற்கை விவசாயத்தை நோக்கி செல்ல வேண்டியது இருக்கிறது.
ஆகவே நாம் இன்று அதிகமாக சுயதொழில் செய்து கொண்டிருக்கிறோம் அதுபோல மண்புழு தயாரித்தல் என்பதும் ஒரு சுய தொழில் போன்றவை தற்போது மண்புழு ஒரு கிலோ 500 ரூபாய் முதல் 750 ரூபாய் வரை விற்கப்படுகிறதுஆகவே நாம் மண்புழு உரம் தயாரித்து விவசாயிகளுக்கு மண்புழுவை விற்றால் நாம் அதற்கு லாபம் கிடைக்கும் எனவே அது மட்டுமல்ல இயற்கையை நோக்கி நாம் பயணம் செல்வோம் நம்

உண்ணுகின்ற உணவில் பல ரசாயனங்கள் கலந்து இருக்கிறது.
அதனை தடுப்பதற்கு விவசாயிகளின் நண்பனான மண்புழுவை நாம் தயாரிப்பதில் பெருமைப்படுவோம் இதனைப் பற்றி தெளிவாக திருமதி எலிசபெத் அவர்கள் எடுத்துக் கூறினார். இது மொத்தம் 60 நபர்கள் கலந்து கொண்டு இந்த மண்புழு தயாரிப்பதற்கு பத்து நபர்கள் தயாராக இருப்பதாக கூறினார்கள் ஆகவே சில்ட்ரன் சாட்டப்பட்ட டிரஸ்ட் சார்பாக இதுபோன்ற நிகழ்வை தொடர்ந்து எங்களைப் போன்ற விவசாயிகளுக்கு தர வேண்டும் என்று அந்த ஊரைச் சார்ந்த பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts