• Home
  • தமிழ்நாடு
  • ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் விதமாக வாழ்த்துக்கள் கூறி சேவை மனப்பான்மையுடன் ஒரு மூட்டை அரிசி வழங்கிய புதிய பாதை அறக்கட்டளை!
தமிழ்நாடு

ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் விதமாக வாழ்த்துக்கள் கூறி சேவை மனப்பான்மையுடன் ஒரு மூட்டை அரிசி வழங்கிய புதிய பாதை அறக்கட்டளை!

Email :104

தின சேவை அறக்கட்டளையில் இன்று (01.01.25) ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் விதமாக வாழ்த்துக்கள் கூறி சேவை மனப்பான்மையுடன் ஒரு மூட்டை அரிசி வழங்கிய புதிய பாதை அறக்கட்டளை  செல்வி.தீபலட்சுமி(நிறுவனர்) அவர்களும், திரு. Dr.அருணாச்சலம்(அறங்காவலர்) அவர்களும், திரு. ஆம்ஸ்ட்ராங் ராஃபி(அறங்காவலர்) அவர்களும்  நன்கொடையாக வழங்கி உள்ளார்கள் என்பதை இத்தருணத்தில் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மகிழ்வில்.
K.சிவபிரகாசம்(நிறுவனர் / தலைவர்)
தின சேவை அறக்கட்டளை,
திருச்சி.
Cell: 9944953399 //9944108399.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts