வெறும் 200 ரூபாய் உங்களில் இரண்டு பேரின் வாழ்க்கையை மாற்ற முடியுமா?
முடியும்!
இம்மாதம் 26 ஆம் தேதி மாலை 5 மணி முதல் 8 மணி வரை திருவானைக்கோவில் ஆண்டவன் கல்லூரியில் நடைபெறும், கீதை காட்டும் பாதை! நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொண்டால் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தைக் காண முடியும்! 200 ரூபாய்க்கு இரண்டு பேர், அதாவது நீங்கள் கூடவே இன்னொருவரையும் செலவின்றி கூட்டி வர முடியும்!
மிக உயர்ந்த விஷயங்கள் எல்லாம் விலை அதிகமாக தான் இருக்க வேண்டுமா என்ன?
இலவசமாகவே கூட நீங்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது! எப்படி என்று தானே கேட்கிறீர்கள்?

கீழ்க்கண்ட இரண்டு விதங்களில் நீங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்:
1. ஒரு பகவத் கீதை உண்மை உருவில் அல்லது ஒரு கிருஷ்ணா புத்தகம் இரண்டில் ஒன்று ₹300 கொடுத்து வாங்கினால் ஒரு டிக்கெட்டை நீங்கள் இலவசமாகவே பெற முடியும்! அந்த டிக்கெட்டில் இரண்டு பேர் கீதை காட்டும் பாதை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும்! ஆச்சரியமாக இருக்கிறதா? ஆமாம், உண்மைதான்!
2. “எனக்கு இப்போது கீதை தேவை இல்லை டிக்கெட் மட்டும் போதும்” என்று நினைக்கிறீர்களா? அதுவும் உண்டு! மேலே படத்தில் கொடுக்கப்பட்ட படி, வீட்டில் உங்கள் மொபைல் போன் மூலமாகவே ஒரே கிளிக்கில் ₹200 பணம் செலுத்தி உங்கள் ஃபோனிலேயே டிக்கெட் பெற முடியும்!
3. மேலே PDF File இல் உள்ள கியூ ஆர் கோடை (QR CODE) ஸ்கேன் செய்தால் அதில் வரும் இணையதள பக்கத்தில் உங்களின் மிக எளிய தகவல்கள் சிலவற்றை மட்டும் கொடுத்துவிட்டு ஆர்டர் செய்யலாம். உங்கள் வாட்ஸ் ஆப் நம்பருக்கு டிக்கெட் வந்து சேரும்.
இத்தகைய வாய்ப்புகள் அடிக்கடி கிடைப்பதில்லை! அரிதாகத்தான் கிடைக்கின்றன!
விபரங்களுக்கு மேலே படத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்! அல்லது, தாங்கள் விரும்பினால், உதவிக்கான தகவல்களைப் பெற என் நம்பரையும் (96 88 33 22 33 – Nagapati Balaram Das) அழைக்கலாம்!
1,000 பேருக்கு மட்டுமே வாய்ப்பு என்பதால், திருச்சி முழுதும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள பல்வேறு பிரசார ஊடகங்கள் மூலம் அறிந்து ஏராளமான மக்கள் வருவார்கள் என்பதாலும், விரைவில் முந்துபவர்களுக்கு மட்டுமே நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும்!
எந்த உபயோகமும் இல்லாத, மனதை பௌதீக ரீதியில் குழப்பக்கூடிய ஒரு திரைப்படத்துக்கு செல்லும் தீவிர பக்தர்கள் அல்லாத மற்ற மனிதர்களுக்குக் கூட ரூபாய் ஆயிரம் வரை செலவாகும் போது, இவ்வளவு சலுகையோடு குறைந்த செலவில் அல்லது இலவசமாகவே கிடைக்கும், வாழ்க்கையையே மாற்றி அமைக்கும் மிக உன்னதமான மாபெரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இன்னமும் என்ன யோசனை?
உடனே செயல்படுங்கள்! ஏமாற்றத்தை தவிருங்கள்! நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்க்கையில் மாற்றத்தை உணருங்கள்!
