இன்று திருவானைக்காவல் அரசு நூலக வாசகர் வட்டம் மற்றும் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய வாசகர் வட்டம் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. கவிஞர் மற்றும் எழுத்தாளர் திருமதி.ம.சாய் வைஷ்ணவி அவர்கள் கைக்குள் உறங்கும் உலகம் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். தனது உரையில் அலைபேசியின் ஆபத்துக்களையும் அபத்தங்களையும் மாணவ மாணவியர்க்கு புரியும் விதம் எளிமையாக எடுத்துரைத்ததுடன் கல்வியின் அவசியம் வாசிப்பின் அவசியம் பற்றியும் சிறப்பாக பேசினார்கள்.அவருக்கு மனமார்ந்த நன்றிகள்.

கவிஞர் மற்றும் எழுத்தாளர் திருமதி.ம.சாய் வைஷ்ணவி அவர்கள் கைக்குள் உறங்கும் உலகம் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

தனது உரையில் அலைபேசியின் ஆபத்துக்களையும் அபத்தங்களையும் மாணவ மாணவியர்க்கு புரியும் விதம் எளிமையாக எடுத்துரைத்ததுடன் கல்வியின் அவசியம் வாசிப்பின் அவசியம் பற்றியும் சிறப்பாக பேசினார்கள்.அவருக்கு மனமார்ந்த நன்றிகள்.
வி.வே.விஸ்வேஸ்வரன்
திருவானைக்காவல்













