Email :308

பணி நிறைவு பாராட்டு விழா!
இரயில்வேயில் 39 வருட வெற்றிகரமான சேவையை முடித்து ஜனவரி 31, 2025 அன்று ஓய்வு பெறும் பள்ளி நண்பரும், பொன்மலை இரயில்வே பணிமனையில் உதவி கோட்ட பொறியாளருமான (A.D.EN) எஸ்.பாஸ்கர் பணி நிறைவு பாராட்டு

விழாவில் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளரும், தண்ணீர் அமைப்பு செயல் தலைவருமான கே.சி.நீலமேகம் பொன்னாடை போர்த்தி, டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி எழுதிய புத்தகம் வழங்கி வாழ்த்தினர்.













