• Home
  • தமிழ்நாடு
  • இன்று 14.11.2026 சாக்சீடு தொண்டு நிறுவனத்தில் மாற்று திறனாளி குழந்தைகளுக்கான சமூகம் சார்ந்த மறுவாழ்வு பணி CBR துவக்க விழா & குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு

இன்று 14.11.2026 சாக்சீடு தொண்டு நிறுவனத்தில் மாற்று திறனாளி குழந்தைகளுக்கான சமூகம் சார்ந்த மறுவாழ்வு பணி CBR துவக்க விழா & குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது.

Email :33

இன்று 14.11.2026 சாக்சீடு தொண்டு நிறுவனத்தில் மாற்று திறனாளி குழந்தைகளுக்கான சமூகம் சார்ந்த மறுவாழ்வு பணி CBR துவக்க விழா & குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வை இயக்குனர் அருட் சகோதரி. பரிமளா சேவியர் துவக்கி வைத்தார். CBR திட்ட ஒருங்கிணைப்பாளர் Mrs. ஆர்த்தி அவர்கள் நிகழ்வின் முக்கியத்துவம் குறித்து எடுத்து கூறினார்.

திட்ட பணியாளர் Mrs. ஞானம் மற்றும் சாக்சீடு நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் Mr. சசி &  Mr. டயாஸ் மற்றும் அருட். சகோதரி ஜெயசீலி பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். குழந்தைகளுக்கு பரிசுகள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts