• Home
  • தமிழ்நாடு
  • சாக்சீடு தொண்டு நிறுவனத்தில் 79ஆவது சுதந்திர தின விழா இயக்குனர் அருட் சகோதரி பரிமளா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு

சாக்சீடு தொண்டு நிறுவனத்தில் 79ஆவது சுதந்திர தின விழா இயக்குனர் அருட் சகோதரி பரிமளா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

Email :106

சாக்சீடு தொண்டு நிறுவனத்தில் 79ஆவது சுதந்திர தின விழா இயக்குனர் அருட் சகோதரி பரிமளா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

செல்வி. யவஸ்ரீ வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு நிறுவனம் சார்ந்த பாதுகாப்பு அலுவலர் திருமதி. ஜெயசித்ரா அவர்கள் தேசிய கொடியை ஏற்றிவைத்து சிறப்புரை யாற்றினார். 

திரு. ஜோசப் அவர்கள் சுதந்திர தின முக்கியத்துவம் பற்றி பேசினார். Sr. அமலி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார். குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. குடும்ப ஆலோசகர் C. சசி நன்றியுரை யாற்றினார். பணியாளர்கள் சுதந்திர தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். திருமதி.சுகப்ரியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts