திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் தாளக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி கிராமப்புற மேம்பாட்டு மையம் துறை இணைந்து 79ஆம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

79ஆவது சுதந்திர தின விழாவில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவ மாணவிகள் நடனம் மற்றும் பேச்சுப்போட்டி மற்றும் சிலம்பம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில் திருமதி சத்யா தேவி தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர் ஆசிரியர்கள் மற்றும் 113மாணவ மாணவிகள் மற்றும் ஸ். கதிரவன் திட்ட ஒருங்கிணைப்பாளர் புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி நிகழ்வில் கலந்து கொண்டனர் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.














