Email :97
பள்ளி சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி – சண்முகா நடுநிலைப்பள்ளி, ஸ்ரீரங்கம்.
சண்முகா நடுநிலைப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள், பள்ளியில் குழந்தைகள் சேர்வதை அதிகரிக்கும் நோக்கில் முயற்சிகளை மேற்கொண்டனர்.
பள்ளி சேர்க்கை குறித்து நாடகம் , ஆங்கிலத்தில் பேசி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள்.
பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயபாக்கியம், ஆசிரியைகள் ஜெயந்தி மற்றும் ஆனந்தவல்லி குழந்தைகளுக்கு வழிகாட்டி, நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த உதவியுள்ளனர்.













