
தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளியில் நேற்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
மாணவர்கள் அற்புதமான அறிவியல் சோதனைகளையும் செயல் திட்டங்களையும் செய்து காட்டி வியப்பில் ஆழ்த்தினார்.


இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அஞ்சல் துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி திருமிகு ஜம்புநாதன் அவர்கள் கலந்து கொண்டு மிக அற்புதமான படைப்புகளை தேர்ந்தெடுத்து மூன்று மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
செல்வ மகள் சேமிப்பு திட்டதில் 10 குழந்தைகளுக்கு


ஆரம்பித்து வைக்க பட்டது மற்றுமுள்ள மாணவர்களுக்கு கலந்து கொண்டதற்கான பரிசுகள் வழங்கப்பட்டது.


