Email :88
திருச்சி மாவட்டம் திருவானைக்கோவில்.
நகராட்சி தொடக்கப்பள்ளி சன்னதி வீதியில், குடியரசு தினத்தை முன்னிட்டு துளசி பார்மஸி சார்பில் நடத்தப்பட்ட

கையெழுத்துப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயமும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியை சக்தி மற்றும் பெல்சிட்டா மேரி ஆகியோர் செய்து இருந்தனர்.
இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் M. சுகாசினி குழந்தைகளுக்கு எழுத்து பயிற்சி அளித்தார்.













