• Home
  • தமிழ்நாடு
  • மருத்துவ துறையில் மக்களுக்கு சேவை செய்ய தங்கள் அமைப்பையும் இணைத்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்.
தமிழ்நாடு

மருத்துவ துறையில் மக்களுக்கு சேவை செய்ய தங்கள் அமைப்பையும் இணைத்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்.

Email :125

இன்று 21.03.2025 நவல்பட்டு அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் மரு.தே.பாலமுருகன் MBBS (முதுநிலை குடிமை மருத்துவர்) வட்டார மருத்துவ அலுவலகத்தில் மக்கள் உரிமைகள் சமூக பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் & தலைவர் டி.செல்வராஜ் அவர்கள் சால்வை அணிவித்து மருத்துவ துறையில்

மக்களுக்கு சேவை செய்ய தங்கள் அமைப்பையும் இணைத்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர். இந்த சந்திப்பில் திருமதி உமா (ICTC ஆலோசகர்) உடன் இருந்தார்.மற்றும் அமைப்பின் நிர்வாகிகள் திருமதி இ.ரூபாதேவி மாநில துணைத்தலைவர், திரு பொ.கொளஞ்சியப்பன் மாவட்ட செயலாளர், திருமதி வா.ரேகா மாவட்ட ஒருங்கிணைப்பாளர், திருமதி ரா.லதா தொழிலாளர் அணி செயலாளர், திரு இ. அருண் ஆகியோரும் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts