Email :163

சிரா இலக்கியக் கழகம் திருச்சிராப்பள்ளி, முதலாம் ஆண்டு விழா அழைப்பிதழ்! வருகின்ற 02.02.2025 ஞாயிற்றுக்கிழமை தமிழ் உலா காலை 8.30 மணிக்கு திருச்சி தமிழ்ச் சங்கத்தில் நடைபெற உள்ளது.

எழுத்தாளர் கேத்தரின் ஆரோக்கியசாமி, துணைத் தலைவர் தலைமை தாங்க உள்ளார்.













