திருச்சி மாவட்டம் திருவரங்கம் வட்டம் எட்டரை ஊராட்சி ஒன்றியம் அரசு தொடக்கப்பள்ளி சார்பில் நடைபெற்ற இந்திய திருநாட்டின் 76 ஆவது ஆண்டு குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு பாரத திருநாட்டின் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புறையாற்றி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிய மகிழ்வான தருணங்கள் இவ்விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமையேற்று நடத்தினார்.
என்றும் தேச பணியில்
அரிமா வெ.பாஸ்கரன்
நிர்வாக அறங்காவலர்,
கண் தானம் ஊக்குவிப்பாளர்,
ஆருத்ரா சார்டபில் ட்ரஸ்ட்.
