Email :207

காந்தி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியின் ஆண்டுவிழா திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள
ஸ்ருதி மஹாலில் 03.04.2025 காலை நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக திரு. V. ஜெம்புநாதன் D.M.E சமூக ஆர்வலர் அவர்களும்
மற்றும் S.சுசீலா M.A B.Ed தாளாலர் அவர்களும் ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் வரவேற்புரை வாசிக்கப்பட்டு தொடங்கியது. ஆண்டறிக்கை, சிறப்புவிருந்தினர் உரை, கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்தது.













