• Home
  • தமிழ்நாடு
  • தமிழக மகளிருக்கான Softball பயிற்சி முகாம், திருச்சி ஹோலி கிராஸ் மகளிர் கல்லூரியில் 46ஆவது சீனியர் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ள மகளிருக்கான பயிற்சி முகாம் நடைபெற்று வருகின்றது.
தமிழ்நாடு

தமிழக மகளிருக்கான Softball பயிற்சி முகாம், திருச்சி ஹோலி கிராஸ் மகளிர் கல்லூரியில் 46ஆவது சீனியர் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ள மகளிருக்கான பயிற்சி முகாம் நடைபெற்று வருகின்றது.

Email :153

தமிழக மகளிருக்கான Softball பயிற்சி முகாம், திருச்சி ஹோலி கிராஸ் மகளிர் கல்லூரியில் 46ஆவது சீனியர் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ள மகளிருக்கான பயிற்சி முகாம் நடைபெற்று கொண்டுள்ளது.

அனைத்து ஏற்பாடுகளும் தமிழக மின்பந்தி கழகமும், திருச்சி மாவட்டம் 80 கழகமும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீராங்கனைகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் ஹோலி கிராஸ் கல்லூரி நிர்வாகம் செய்து வருகின்றனர்.
இந்த மாதம் 22 முதல் 26 வரை நாக்பூரில் நடைபெறும் 46 ஆவது சீனியர் தேசிய அளவிலான போட்டிக்கு பங்கு கொள்ளும் மகளிருக்கான பயிற்சி முகாம் திருச்சியில் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துக் கொள்கிறோம். சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் திருச்சி மகளிர் அணி இரண்டாம் இடம் பெற்று ஆறு வீரர்கள் தேசிய போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை பெருமிதமாக தெரிவித்துக் கொள்கிறோம்.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருச்சி மாவட்ட Softball கலகம் தலைவர் டி கே வெங்கடேசன் அவர்களும், துணைத் தலைவர் டாக்டர் சத்தியமூர்த்தி, ஆர் ரகுபதி, செயலாளர் ஆர் சரவணன், துணைச் செயலாளர் எம் சூர்யா அவர்களும், கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் கிளாடி அவர்களும், NIS தமிழக பயிற்சியாளர் ஆன்ட்ரியா, வெற்றிகரமாக பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. தமிழக அணி வருகின்ற 20ஆம் தேதி சென்னையில் இருந்து நாக்பூர் தேசிய அளவில் போட்டிக்கு செல்ல இருக்கும் தகவலை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts