Email :110


கடந்த ஓராண்டு காலமாக முகநூலில் நமது சிரா இலக்கியக் கழகத்தையும் மற்றும் அவர்கள் உடைய சிரா பதிப்பகத்தையும் உற்று நோக்கிய செனித் இன்டர்நேஷனல்
அகாடமி சென்னையில் நடத்திய ஆளுமைகளுக்கான பாராட்டு விழாவில் ஸ்பெஷல் டேலண்ட் அவார்ட் 2024 என்பதனை வழங்கி சிறப்பித்துள்ளது.













