• Home
  • தமிழ்நாடு
  • ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிவாழ் பொதுமக்கள் நலன் கருதி ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளர் உயர்திரு கு.திருவானந்தன் அவர்கள் துவங்கி வைத்திட 04/07/2025 இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு

ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிவாழ் பொதுமக்கள் நலன் கருதி ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளர் உயர்திரு கு.திருவானந்தன் அவர்கள் துவங்கி வைத்திட 04/07/2025 இன்று நடைபெற்றது.

Email :186

ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிவாழ் பொதுமக்கள் நலன் கருதி ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளர் உயர்திரு கு.திருவானந்தன் அவர்கள் துவங்கி வைத்திட 04/07/2025 வெள்ளிக்கிழமையான இன்று காலை

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்திலிருந்து தேவி திருமண மண்டபம் வரை சாலை விழிணர்வு பேரணி நடைபெற்றது.

இதில் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சிக் கல்லூரியின்  முதல்வர் ம. பிச்சைமணி அவர்கள் வலிக்காட்டுதல்படி நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகள்

சுமார் 100 பேர், கல்லூரி துணை முதல்வர் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட நெறியாளர் முனைவர் கிருஷ்ணன் முன்னிலையில்,  திட்ட அலுவலர்கள், மக்கள் தொடர்பு அதிகாரி மோகன் உள்ளிட்டோருடன் கலந்து கொண்டனர் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts