• Home
  • தமிழ்நாடு
  • திருச்சி பொன்மலைப்பட்டி புனித அர்னால்டு மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு “மன அழுத்த மேலாண்மை” பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
தமிழ்நாடு

திருச்சி பொன்மலைப்பட்டி புனித அர்னால்டு மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு “மன அழுத்த மேலாண்மை” பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

Email :78

திருச்சி பொன்மலைப்பட்டி புனித அர்னால்டு மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு “” மன அழுத்த மேலாண்மை”” பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

மற்றும் வாழ்க்கை வேலை சமநிலை குறித்தும் விவாதிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் பங்கு பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் இப்பயிற்சியை வழங்க ஆத்ம மனநல மருத்துவமனையின் சமூக மனநல ஆலோசகர் திரு. கரன் லூயிஸ்  அவர்கள் பயிற்சி வழங்கினார். 35க்கும் மேற்பட்ட ஆசிரிய பெருமக்கள்  கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts