• Home
  • தமிழ்நாடு
  • மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் முதல் பரிசு, திருச்சி தூய வளனார் கல்லூரி மாணவர் சுஜாதா சஞ்சய் குமார் பெற்றுள்ளார்.
தமிழ்நாடு

மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் முதல் பரிசு, திருச்சி தூய வளனார் கல்லூரி மாணவர் சுஜாதா சஞ்சய் குமார் பெற்றுள்ளார்.

Email :145

தமிழியக்கம் சார்பாக VELLORE INSTITUTE OF TECHNOLOGY இல் நடத்தப்பட்ட மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் முதல் பரிசு, திருச்சி தூய வளனார் கல்லூரி மாணவர் சுஜாதா சஞ்சய் குமார் பெற்றுள்ளார்.
இப்பரிசினை வி.ஐ.டி.வேந்தரும், தோழர்.தியாகு அவர்களும் வழங்கி சிறப்பித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts