Email :209
நேற்று தமிழ் இயக்கத்தின் சார்பில் மாநில அளவில் நடைபெற்ற கவிதை போட்டியில் அரசு சட்டக் கல்லூரி திருச்சியை சேர்ந்த ஹரிஹரன் வீரப்பன், மாணவன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். வேந்தர் மற்றும் தியாகராஜர் தோழர் அவர்கள் சிறப்பு பாராட்டு செய்தனர்,
அதுமட்டுமின்றி இவருக்கு கவிதை எழுதுவதற்கு உதவி செய்த பொன் உத்ரா அவர்களையும் பாராட்டினர்.












