தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவருக்கு வாழ்த்து! தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவராக பதவி ஏற்ற திரு K. கதிரவன் அவர்களுக்கு குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக செயலாளர் P. V. வெங்கட் அவர்கள் சென்னை பார் கவுன்சிலில் வாழ்த்து கூறிய போது அருகில் பார் கவுன்சில் உறுப்பினர்கள்
திரு N. விஜயராஜ் மற்றும்
திரு C. பரணிதரன்.













