• Home
  • தமிழ்நாடு
  • இன்று 29.03.2025 சேலத்தில் நடைபெறும் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் மாநாடு!
தமிழ்நாடு

இன்று 29.03.2025 சேலத்தில் நடைபெறும் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் மாநாடு!

Email :139

இன்று 29.03.2025 சேலத்தில் நடைபெறும் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் மாநாட்டிற்கு வருகை புரிந்த  மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பார் கவுன்சில் ஆப் இந்தியா துணைத் தலைவர்
திரு S. பிரபாகரன் அவர்களை குற்றவியல் வழக்கறிஞர் சங்கச் செயலாளர்
திரு P. V. வெங்கட் அவர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்தி வரவேற்ற போது

அருகில்  பார் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி   தலைவர் திரு P. S. அமல்ராஜ்  மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்கள் திரு D.சரவணன், திருK .கதிரவன் மற்றும் திரு K. R. R.ஐயப்பமணி ஆகியோர் உடன் இருந்தனர்  மாநாட்டில் ஆயிரத்திற்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts