• Home
  • தமிழ்நாடு
  • “கல்வியில் சிறந்து விளங்கும் தென்னூர் நடுநிலைப்பள்ளி”, திருச்சி.
தமிழ்நாடு

“கல்வியில் சிறந்து விளங்கும் தென்னூர் நடுநிலைப்பள்ளி”, திருச்சி.

Email :72

கல்வியில் சிறந்து விளங்கும் தென்னூர் நடுநிலைப்பள்ளி”, திருச்சி.

24.02.2025

திருச்சி மாநகரின் மையப் பகுதியில் தென்னூர் நடுநிலைப்பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

பயிற்சி பெற்ற அனுபவமிக்க ஆசிரியர்கள் சிறப்பாக சொல்லித் தரப்படுகிறது,

தொழில்நுட்ப ஆய்வகம், விளையாட்டு பயிற்சி என அனைத்து பயிற்சிகளும் சிறப்பாக சொல்லி தரப்படுகின்றன.

எவ்வித கட்டணமும் இல்லாமல் காலை உணவு வழங்கப்படுகிறது.

யோகா, ஓவியம், வகுப்பு நடத்தப்படுகிறது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடி வருகிறார்கள்.

பள்ளி தலைமை ஆசிரியை P. விமலா மற்றும் சக ஆசிரியர்கள் குழந்தையின் வளர்ச்சிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts