• Home
  • தமிழ்நாடு
  • திருவரங்கம் அருள்மிகு ஸ்ரீ திருவரங்கநாதர் திருகோவில் வளாகத்தில் உள்ள ஆயிரம்கால் மண்டபத்தில் சேமித்து வைக்கப்படள்ள பழைய மரசாமான்கள், பிரித்து கொடுக்கும் சீறிய பணியில் திருவானைக்கோவில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சி கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள்!
தமிழ்நாடு

திருவரங்கம் அருள்மிகு ஸ்ரீ திருவரங்கநாதர் திருகோவில் வளாகத்தில் உள்ள ஆயிரம்கால் மண்டபத்தில் சேமித்து வைக்கப்படள்ள பழைய மரசாமான்கள், பிரித்து கொடுக்கும் சீறிய பணியில் திருவானைக்கோவில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சி கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள்!

Email :12

திருவரங்கம் அருள்மிகு ஸ்ரீ திருவரங்கநாதர் திருகோவில் வளாகத்தில் உள்ள ஆயிரம்கால் மண்டபத்தில் சேமித்து வைக்கப்படள்ள பழைய மரசாமான்கள் இரும்பு, ஸ்டீல் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வகையாக தனித்தனியாக பிரித்து கொடுக்கும் சீறிய பணியில் திருவானைக்கோவில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சி கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் திட்ட அலுவலர்கள்

முனைவர் அருண்பிரகாஷ், முத்துக்குமார் மற்றும் ஆழிவேந்தன் தலைமையில் 11/08/2026 முதல் தொடர்ந்து இன்று வரை தினசரி 60 நபர்கள் சேவை செய்து வருகின்றனர் இதன் தொடர்ச்சியாக இன்று தூய்மைகான உறுதி மொழியையும் ஏற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts