இன்று 06.12.2024 மாலை திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில், டிசம்பர் மாத நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் முனைவர் ஜெயலட்சுமி வரவேற்புரை ஆற்றினார். திரு ம. ஜெய் ராஜமாணிக்கம் அவர்கள் வாழ்வியலும், வள்ளுவமும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியின் நிறைவில் முனைவர் சு. செயலாபதி அவர்கள் நன்றி உரையாற்றினார். இக்கூட்டத்தில் திரு கஜேந்திரன் திரு பெருமாள் திருசெயலாபதி திரு அரங்க கணேசன் திரு பாலகிருஷ்ணன்
திரு சேதுராமன் திரு செல்வராசன் திரு முருகானந்தம் திரு கேசவன் திரு முகமது யூசுப் பாபு திரு ராஜகோபால் திரு மணிவண்ணன் திரு இளங்கோ திரு ஸ்ரீஹரன் திருமதி ஸ்ரீமதி திரு வைகுண்ட மூர்த்தி
திரு ஆனந்த மூர்த்தி திரு நாகேந்திரன் திரு பன்னீர்செல்வம் திரு ராஜா திரு பசுபதி கனகராஜ் திரு தனராஜ் திரு சக்திவேல் திரு விவினி பாரத், தமிழ்ச் சான்றோர்கள்,


பேராசிரியர்கள், ஆசிரியர்கள், திருச்சிராப்பள்ளி வாசகர் வட்டம் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.














