• Home
  • தமிழ்நாடு
  • திருச்சி பஞ்சப்பூர் கிருஸ்துராஜ் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம்
    “தேசிய ஒற்றுமை நாள்  உறுதிமொழி” இன்று 31.10.2025 காலை நடைபெற்றது.
தமிழ்நாடு

திருச்சி பஞ்சப்பூர் கிருஸ்துராஜ் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம்
“தேசிய ஒற்றுமை நாள்  உறுதிமொழி” இன்று 31.10.2025 காலை நடைபெற்றது.

Email :95

கிருஸ்து ராஜ் கலை மற்றும் அறிவியல்  கல்லூரி, பஞ்சப்பூர், திருச்சி-12.

நாட்டு நலப்பணித்திட்டம்
“தேசிய ஒற்றுமை நாள்  உறுதிமொழி”
இன்று 31.10.2025 காலை நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முனைவர். பா.பாலமுருகன் அவர்கள் தலைமையில்,
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்  பேராசிரியர் ச. இஸபெல்லா அவர்கள் ஒருங்கிணைப்பில் கல்லூரி பேராசிரியர்கள்  அலுவலகப் பணியாளர்கள் மற்றும்
மாணவ மாணவிகள் பங்கு பெற்று தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பேராசிரியர். ச. இஸபெல்லா,
கிருஸ்து ராஜ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பஞ்சப்பூர், திருச்சி-12.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts